அமெரிக்க வீரர் ஜஸ்கரன்

img

சர்வதேச ஒரு நாள் ஆட்டத்தில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்த வீரர் 

சர்வதேச ஒரு நாள் ஆட்டத்தில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா .